4-ஆம் நாளான இன்று 180 ரன்களுடன் 2 ஆவது இன்னிங்சை இந்தியா தொடங்கியது. இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், கருண் நாயர், பன்ட் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
டெக்னோ நிறுவனம் தற்போது Pova 7 & Pova 7 PRO என 2 புதிய மாடல் ஸ்மார்ட் போன்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
தர்ஷன் கதா நாயகனாக நடித்துள்ள படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. இது ஃபேன்டஸி ஹாரர் காமெடி வகையில் படக்குழு தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விஜய் சேதுபதியின் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் அவரது மகன் சூர்யா நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ள ‘ஃபீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார்.
இன்றைய நாள் காட்டி: ஆனி 20 - விசுவாவசு வருடம் ( 04.07.2025)
போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை தவெக தலைவர் திரு. விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அஜித்குமாரின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இன்றைய நாள் காட்டி: ஆனி 19 - விசுவாவசு வருடம் ( 03.07.2025)
உலகளவில் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா வரும் காலங்களிலும் நீடிக்கும் என அமெரிக்காவைச் சேர்ந்த மார்கன் ஸ்டான்லி நிறுவனம் பொருளாதாரம் குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய ஜோதிட நாள்காட்டி: ஆனி 18 - விசுவாவசு வருடம் ( 02.07.2025)