புதிய சிந்தனைகளால் மேன்மை அடைவீர்கள். குடும்பத்தினரால் சந்தோஷம் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் புதியதை கற்றுக் கொள்வீர்கள்.அலுவலக ரீதியான பயணம் ஆனந்தத்தை தரும்
தினசரி காலண்டரில் நல்ல நேரம், ராகு காலம், குளிகை, அஷ்டமி, நவமி, நட்சத்திரம், திதி, சூரிய உதயம், விசேஷநாட்கள் ஆகியவற்றை பார்க்கலாம்
திருக்குறள் அதிகாரம் 1 - கடவுள் வாழ்த்து - குறள் 2
கோவில்களில் தயார் செய்து கொடுக்கப்படம் பொங்கல், சுண்டல் மற்றும் புளியோதரை போன்றவற்றிக்கு தனித்துவமான சுவை உண்டு. அனால் அதற்கான பக்குவம் பலருக்கு தெரியாது. அப்படி ஒரு சுவையில் எப்படி கோவில் ஸ்டைல் புளியோதரை செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
2025 இல் மாநிலத்தில் உள்ள பொது நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கான விடுமுறை நாட்களின் அட்டவணையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நம் வாழ்க்கையை மெருகேற்ற கூடிய புத்தாண்டில் கண்டிப்பாக எடுக்க வேண்டிய தீர்மானங்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டுமா? அப்போ இந்த தீர்மானங்களை புத்தாண்டில் எடுங்க !
திருக்குறள் அதிகாரம் 1 - கடவுள் வாழ்த்து.
எடுத்த காரியம் சிறப்பாக முடியும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்கள் நன்மை பயக்கும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு
இன்றைய தங்கம் விலை நிலவரம் (01-Jan-2025) 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கம் விலை நிலவரம் மற்றும் கடந்த 10 நாட்களின் ருபாய் மதிப்பிலான தங்கம் விலை நிலவரத்தை இங்கே காண்போம்.