இன்றைய முக்கிய செய்திகள் – 23 June 2025 -ன் முக்கிய தமிழ் செய்திகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்! அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் பலவற்றைப் பற்றிய நேரடி புதுப்பிப்புகளை சில வரிகளில் காணலாம்.
பிரபல தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சென்னை - நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்துள்ளது நிகழ்வு திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9 கலெக்டர்கள், 7 மாநகராட்சி கமிஷனர்கள் உள்பட மொத்தம் 55 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை ஒரேநாளில் பணியிடமாற்றம்
இன்றைய தங்கம் விலை நிலவரம் (01-Apr-2025) 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கம் விலை நிலவரம் மற்றும் கடந்த 7 நாட்களின் ருபாய் மதிப்பிலான தங்கம் விலை நிலவரத்தை இங்கே காண்போம்.
அயோத்தி ராமர் கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி முதல் 2025ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வரை ரூ.400 கோடியை வரியாக செலுத்தி உள்ளோம். இதில் ரூ.270 கோடி ஜிஎஸ்டி வரி ஆகும். ரூ.130 கோடி இதர வகை வரிகள் ஆகும்
தேதிகள், இடங்கள் மற்றும் போட்டி மைய புதுப்பிப்புகளுடன் முழுமையான IPL 2025 போட்டி அட்டவணையை ஆராயுங்கள். நேரடி ஸ்கோர்கள் மற்றும் அணி வரிசைகளுக்கு காத்திருங்கள்.
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் சொந்த மைதான போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 19 அன்று தொடங்கும்.
அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப்பதிவில் "பார்வையாளர்களுக்கு நூறு கோடி முறை நன்றி" என்ற பொருளில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்
மாசி பிரம்மோற்சவம்: திருத்தணி முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மஹா கும்பமேளா 2025 துடிப்பான கலாச்சாரம், பக்தி மற்றும் ஒற்றுமையை பறைசாற்றும் அதே வேளையில் கின்னஸ் உள்பட பல சாதனைகளை பெற்றுள்ளது.