உலகளவில் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா வரும் காலங்களிலும் நீடிக்கும் என அமெரிக்காவைச் சேர்ந்த மார்கன் ஸ்டான்லி நிறுவனம் பொருளாதாரம் குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் – 01July 2025 -ன் முக்கிய தமிழ் செய்திகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்! அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் பலவற்றைப் பற்றிய நேரடி புதுப்பிப்புகளை சில வரிகளில் காணலாம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சின்னகாமன் பட்டி - யில் அமைந்துள்ளள கோகுலேஸ் பட்டாசு ஆலையில் இன்று (01 ஜூலை 2025, செவ்வாய்க்கிழமை) காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர், மேலும் 4 பேர் காயமடைந்தனர்
இன்று (ஜூலை 1) முதல் ரயில் தட்கல் டிக்கெட் முன்பதிவு, ரயில் கட்டணம், ஆதார் - பான் இணைப்பு போன்றவற்றில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள முக்கிய மாற்றங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
திரு. மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூன் 28, சனி) மாலை 6 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (39) உள்ளிட்ட 4 வீரர்கள் அடங்கிய குழுவினர் நேற்று புறப்பட்டு சென்றனர். இதன் மூலம் 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளி செல்லும் இந்திய வீரர் என்ற பெருமையை ஷுபன்ஷு சுக்லா பெறுகிறார்.
இன்றைய தங்கம் விலை நிலவரம் (25-June-2025) 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கம் விலை நிலவரம் மற்றும் கடந்த 7 நாட்களின் ருபாய் மதிப்பிலான தங்கம் விலை நிலவரத்தை இங்கே காண்போம்.
செயின்ட் தாமஸ் மவுண்ட் முதல் சென்னை சென்ட்ரல் இடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் தாமதம்
கட்டண உயர்வு ஜூலை மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் இதன்படி ரயில்களில் சாதாரண 2ம் வகுப்பில் பணிக்க 500 கிலோ மீட்டர் வரை கட்டண உயர்வு இல்லை
இன்றைய முக்கிய செய்திகள் – 24 June 2025 -ன் முக்கிய தமிழ் செய்திகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்! அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் பலவற்றைப் பற்றிய நேரடி புதுப்பிப்புகளை சில வரிகளில் காணலாம்.