தங்கம் பணவீக்கத்திற்கு எதிரான ஒரு பாதுகாப்பாக இருந்தாலும், அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் தேவையை பாதிக்கலாம்.
இன்றைய தங்கம் விலை நிலவரம் (04-Feb-2025) 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கம் விலை நிலவரம் மற்றும் கடந்த 7 நாட்களின் ருபாய் மதிப்பிலான தங்கம் விலை நிலவரத்தை இங்கே காண்போம்.
பட்ஜெட்-ல் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வங்கிகள், அணு உலைகள், வேளாண்மை, தனியார் துறை, தனிநபர் வருமான வரி, மருத்துவம் போன்ற பல்வேறு பிரிவுகளுக்கு முக்கிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு சுமார் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் உரையாற்றினார்.
12 ராசிக்கான பிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்களை முழுமையாக தெறிந்து கொள்வோம்.
இன்றைய தங்கம் விலை நிலவரம் (31-Jan-2025) 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கம் விலை நிலவரம் மற்றும் கடந்த 7 நாட்களின் ருபாய் மதிப்பிலான தங்கம் விலை நிலவரத்தை இங்கே காண்போம்.
US Plane Crash: அமெரிக்க விமான விபத்து. 19 பேரின் உடல்கள் மீட்பு
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், திரிவேணி சங்கமத்தில் தான் நீராட வேண்டும் என்று எண்ணி ஒரே இடத்தில் குவிய வேண்டாம் என்று பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Budget 2025: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கவிருக்கும் நிலையில்,அதை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்க மத்திய அரசு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறது.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது 25-வது படம் குறித்த அறிவிப்பை நேற்று (ஜன.29) வெளியிட்டுள்ளார்.
சுதா கொங்காரா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சென்னையில் தொடங்கி நடைபெற்று வரும் இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.