144 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்று வரும் மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு பெறுகிறது. 62 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடிய நிலையில், இறுதி நாளான இன்று மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் புனித நீராட பிரயாக்ராஜ் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான முதல் 10 நிதி நிறுவனங்களின் பட்டியலில், ரூ 2,11,610 மதிப்பீட்டில் முன்னிலையில் இருந்த "SERUM institute of india"-வை பின்னுக்கு தள்ளி ஸ்ரீதர்-வேம்பு தலைமையிலான Zoho Corporation நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
புது டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகள் இன்று (பிப்.17) காலை 5.36 மணிக்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்திய நேரப்படி 05:36:55 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது.
ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் இணைந்து இன்று பிப்ரவரி 14 அன்று இந்தியாவில் ஜியோஹாட்ஸ்டார் என்ற புதிய ஓடிடி ஸ்ட்ரீமிங் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
புதிய வருமான வரி மசோதா 2025 ஐ நாடாளுமன்ற தேர்வுக் குழுவிற்கு பரிந்துரைக்குமாறு மக்களவை சபாநாயகரிடம் நிதியமைச்சர் சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
இன்று பொதுவெளியில் நிரம்பி வழியும் சிரஞ்சீவி பேச்சு பற்றிய செய்திகள் நமக்கு உணர்த்துவதும், இதிலிருந்து நாம் உணர வேண்டியதும் என்ன? என்பது பற்றியதே இந்த கட்டுரை.
இன்றைய தங்கம் விலை நிலவரம் (12-Feb-2025) 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கம் விலை நிலவரம் மற்றும் கடந்த 7 நாட்களின் ருபாய் மதிப்பிலான தங்கம் விலை நிலவரத்தை இங்கே காண்போம்.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன. வங்கி, ஆட்டோ, மெட்டல் மற்றும் ஐடி பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.
தமிழ்நாடு அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கான நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கடந்த 1993-ம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதன் பின்னர் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.