2025 இல் மாநிலத்தில் உள்ள பொது நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கான விடுமுறை நாட்களின் அட்டவணையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம் (01-Jan-2025) 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கம் விலை நிலவரம் மற்றும் கடந்த 10 நாட்களின் ருபாய் மதிப்பிலான தங்கம் விலை நிலவரத்தை இங்கே காண்போம்.
புதிதாய் பிறந்திருக்கும் இந்த ஆண்டில் சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு நம்மை அர்ப்பணித்து நமது தேசத்தின் நிலையான மற்றும் முன்னேற்றத்திற்கு அதிக ஆர்வத்துடன் நமது பங்களிப்பை பிரதிபலன் பாராமல் வழங்குவோம்.