உன் தாமரைப் பூ போன்ற சிவந்த திருக்கண்களை இன்னும் சிறிது சிறிதாகத் திறந்து நோக்காதா
எதிரிகள் தங்கள் வலிமையிழந்து உன் பாதத்தில் சரணடைய உன் வீட்டு வாசலில் காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப்...
எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக
மை பூசிய கண்களையுடைய நப்பின்னையே! நீ உன் கணவனை இவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை.
அழகிய வளையல்கள் ஒலி எழுப்ப உன் செந்தாமரைக் கையால் கதவை திறந்து எங்கள் உள்ளம் குளிர்விப்பாயாக
தன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும்.
மாயங்களை புரிபவனும், கரிய நிறத்தவனுமான கண்ணனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாடி பறையைப் பெற்றுச் செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம்
வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ எத்தனை பேர்...
சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற அழகிய கண்களை உடைய கண்ணனைப் பாட சீக்கிரம் எழுந்து எங்களுடன்...
பறவைகள் சந்தோசத்தில் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய அழகிய பெண்ணே!