இன்றைய தேதியில் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத மற்றும் உச்சபட்ச நடிகராக இருக்கும் விஜய், தான் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்துக்காக ரூ. 250 கோடி சம்பளமாக பெற்றிருப்பதாக உறுதிப்படுத்தபடாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் ஆண்டனியின் நடிப்பில் லியோ ஜான் பால் இயக்கியுள்ள ‘மார்கன்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பேட்டியில், ‘பிச்சைக்காரன் 3’ திரைப்படம் குறித்த கேள்விக்கு விஜய் ஆண்டனி பதிலளித்துள்ளார்.
இன்றைய ஜோதிட நாள்காட்டி: ஆனி 13 - விசுவாவசு வருடம் ( 27.06.2025)
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (39) உள்ளிட்ட 4 வீரர்கள் அடங்கிய குழுவினர் நேற்று புறப்பட்டு சென்றனர். இதன் மூலம் 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளி செல்லும் இந்திய வீரர் என்ற பெருமையை ஷுபன்ஷு சுக்லா பெறுகிறார்.
இன்றைய ஜோதிட நாள்காட்டி: ஆனி 12 - விசுவாவசு வருடம் ( 26.06.2025)
சிக்கிடு இசை வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி கூலி உலகம் முழுவதும் வெளியாகிறது.
படம் வெளியான 5 நாள்களில் உலகளவில் இதுவரை ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் மிகுந்த வரவேற்பைப் பெற்றதுடன் அங்கு மட்டும் ரூ.60 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம் (25-June-2025) 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கம் விலை நிலவரம் மற்றும் கடந்த 7 நாட்களின் ருபாய் மதிப்பிலான தங்கம் விலை நிலவரத்தை இங்கே காண்போம்.
செயின்ட் தாமஸ் மவுண்ட் முதல் சென்னை சென்ட்ரல் இடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் தாமதம்
கட்டண உயர்வு ஜூலை மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் இதன்படி ரயில்களில் சாதாரண 2ம் வகுப்பில் பணிக்க 500 கிலோ மீட்டர் வரை கட்டண உயர்வு இல்லை