இன்றைய முக்கிய செய்திகள் – 01July 2025 -ன் முக்கிய தமிழ் செய்திகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்! அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் பலவற்றைப் பற்றிய நேரடி புதுப்பிப்புகளை சில வரிகளில் காணலாம்.
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை : தினமும் முருகனை வழிபடும் போது பாடுவதற்கு வசதியாக உங்களுக்காக பாடல் வரிகளை தமிழில் தொகுத்து வழங்கியுள்ளோம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சின்னகாமன் பட்டி - யில் அமைந்துள்ளள கோகுலேஸ் பட்டாசு ஆலையில் இன்று (01 ஜூலை 2025, செவ்வாய்க்கிழமை) காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர், மேலும் 4 பேர் காயமடைந்தனர்
இன்று (ஜூலை 1) முதல் ரயில் தட்கல் டிக்கெட் முன்பதிவு, ரயில் கட்டணம், ஆதார் - பான் இணைப்பு போன்றவற்றில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள முக்கிய மாற்றங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
இன்றைய ஜோதிட நாள்காட்டி: ஆனி 17 - விசுவாவசு வருடம் ( 01.07.2025)
ஜூலை 2025 மாத ராசி பலன்கள் - உத்தியோகம், நிதி, ஆரோக்கியம், கல்வி, தொழில் பலன்கள். உங்கள் ராசியின் அடிப்படையில் இந்த மாதம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
திரு. மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூன் 28, சனி) மாலை 6 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இன்றைய ஜோதிட நாள்காட்டி: ஆனி 14 - விசுவாவசு வருடம் ( 28.06.2025)
வேர்க்கடலை சாதம்: விசேஷ நாட்களில் மட்டுமன்றி தினமும் வீட்டில் சிறப்பான உணவு வகைகள் சமைத்து வீட்டில் உள்ளவர்களை அசத்த வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகவும் இருக்கும். அந்த வகையில் எளிமையான முறையில் நம் வீட்டில் செய்து இன்று அசத்தலாம் வாங்க…
தஞ்சை பெரிய கோவிலில் 23 - வது ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா ஜூன் மாதம் 25 ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக வராகி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.